Thursday, February 28, 2008

Dedicated to my Hubby...





என்னவனே...
மனதில் தோன்றிய எண்ணங்களை புரிந்து கொண்டு...
அன்புடன் என்னை நடத்தி...
பாசத்தின் பொருளை உணர்த்தி...
நேசத்தை அறிய வைத்து...
கவலையை மறந்து...
மகிழ்ச்சியை உன் மூலம் கண்டேன்...
என்றென்றும் உன்னுடனே உன் அருகிலயே இருக்க விரும்புகிறேன்...

என்னை புரிந்து என்னை அன்புடன் நடத்தும் என்னவருக்கு என் உளமார்ந்த காதலர் தின வாழ்த்துக்கள்.
This post is dedicted to my lovable hubby for VALENTINES DAY.

Wednesday, February 27, 2008

Welcome Note


Hai ,
I'm newbbie to this blog area and when i was thinking what to write as a first step I just thought of choosing an apt Image for the memorable memories. To your Information... the picture has been taken in Sentosa (Singapore) Beach.